எர்னான் கோட்டெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 11:
'''ஹெர்னான் கோட்டெஸ்''' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் '''ஹெர்னான் கோட்டெஸ் டி மொன்ரோய் வி பிசாரோ''' (Hernán Cortés de Monroy y Pizarro - 1485–டிசம்பர் 2, 1547) ஒரு [[நாடுபிடிப்பாளர்]] ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு [[அஸ்டெக் பேரரசு|அஸ்டெக் பேரரசின்]] வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன், 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில், [[மெக்சிக்கோ]] [[தலைநிலம்|தலைநிலத்தின்]] பெரும் பகுதியை [[கஸ்டீல்]] அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ், [[அமெரிக்கா]]வில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய [[குடியேற்றக்காரர்]]களின் [[தலைமுறை]]யைச் சேர்ந்தவர்.
 
[[பகுப்பு:போர்வீரர்கள்நாடுகாண் பயணிகள்]]
 
[[ar:هرنان كورتيز]]
"https://ta.wikipedia.org/wiki/எர்னான்_கோட்டெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது