உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குறிப்பு: கருத்தில் கொள்க
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 48:
== கருத்தில் கொள்க ==
வணக்கம் , தாங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு வாழ்த்துகளும் நன்றிகளும். தாங்கள் இசுலாமிய நபர்கள் தொடர்பாக தொடர்ந்து எழுதிவருகிறீகள் , நீங்கள் தலைப்பிடுகையில் [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Fahimrazick&action=edit&section=28 இங்கு] நடைபெற்ற உரையாடல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மேலும், தங்களது சந்தேகங்களை {{ping|Fahimrazick}} அவர்களிடமும் மற்ற பயனர்களிடமும் கேட்கலாம். நன்றி[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 15:20, 28 அக்டோபர் 2020 (UTC)
 
==அறபுப் பெயர்கள்==
திருக்குர்ஆனிலுள்ள மூன்றாவது அத்தியாயம் '''ஆல் இம்றான்''', அஃதாவது இம்றானின் குடும்பத்தினர் என்பதாகும். தமிழில் ஆலு இம்றான் எனக் குறிப்பிடப்பட்டாலும் அறபியில் ஆல் இம்றான் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கே ஆல் என்பதன் பொருள் குடும்பத்தினர் என்பதாகும். இந்த அடிப்படையிலேயே சவூதி அரச குடும்பத்தினர் சவூதுடைய குடும்பத்தினர் என்ற பொருளில் [https://ar.wikipedia.org/wiki/%D8%A2%D9%84_%D8%B3%D8%B9%D9%88%D8%AF ஆல் சவூத்] என்று தம்மைக் குறிக்கின்றனர். அல் என்பது எப்போதும் ஆங்கிலத்தின் the என்பதற்கு நிகரானதல்ல. அது வேறுபடும் இடங்களும் உண்டு. உதாரணமாக, திருக்குர்ஆனில் அத்தௌபா எனும் அத்தியாயத்திலுள்ள
:إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
என்ற வசனத்தில் அல் என்பது எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் எதற்கும் the என்ற பொருள் கிடையவே கிடையாது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 14:45, 29 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Yousufdeen" இலிருந்து மீள்விக்கப்பட்டது