வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(சிறு திருத்தம்)
No edit summary
}}
 
'''வேலையில்லா பட்டதாரி''' (Velai Illa Pattathaari) என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] நடித்துள்ளார். [[சமுத்திரக்கனி]] மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.<ref name="behindwoods.com">http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref> இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் [[அனிருத் ரவிச்சந்திரன்]] ஆவார்.<ref name="behindwoods.com"/><ref>http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms</ref> இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று நடந்தது. இந்தத் திரைப்படத்தின் வணிக ரீதியிலான வெற்றியினைத் தொடர்ந்து [[வேலையில்லா பட்டதாரி 2]] ஆகஸ்ட் 11, 2017 இல் வெளியானது. இதனை [[செளந்தர்யாசௌந்தர்யா ரஜினிகாந்த்]] இயக்கியிருந்தார்.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3055975" இருந்து மீள்விக்கப்பட்டது