கரிசலாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
== பெயர்கள் ==
இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/health/article26348711.ece | title=உடம்பை இரும்பாக்கும் கரிசாலை | publisher=இந்து தமிழ் | work=கட்டரை | date=2019 பெப்ரவரி | accessdate=24 பெப்ரவரி 2019 | author=டாக்டர் வி.விக்ரம் குமார்}}</ref>
 
== காணப்படும் நாடுகள் ==
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
வரி 35 ⟶ 36:
 
== மருத்துவக் குணங்கள் ==
 
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.
வரிசை 41:
புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.
ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
 
* மஞ்சள் காமாலை<ref name="வெப்துனியா">{{cite web | url=http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/1206/22/1120622028_1.htm | title=பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி! | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref><ref>{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2010-01-03-14-32-58/2008-11-26-20-50-26/2009-09-19-14-47-50 | title=கரிசலாங்கண்ணி | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref>
வரிசை 47:
* சிறுநீர் எரிச்சல்
* பெண்களின் பெரும்பாடு
* குழந்தைகளின் சளி<ref>{{cite web | url=http://www.lankasritechnology.com/view.php?22KOld0bcP90Qd4e3yMM202cBnB2ddeZBnf302eCAA2e4q09racb3lOK42 | title=கரிசிலாங்கண்ணி | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref> உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.<ref>{{cite web | url= http://maruththuvam.blogspot.com/2006/03/blog-post.html | title=மருத்துவம் - கரிசிலாங்கண்ணி | publisher=[[சந்திரவதனா செல்வகுமாரன்]] | work=கே.எஸ். ராமலிங்கம் | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref>
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/கரிசலாங்கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது