பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "பாவலரேறு பெருஞ்சித்திரனார்": அதிகமான விளம்பரத் தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''' (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் '''பிரபாகரன்''' தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.
{{Infobox person
| honorific_prefix =
| name = Perunchitthiranaar
| honorific_suffix =
| image = Perunchithiranar-poet-TamilNadu (cropped).jpg
| image_size =
| alt =
| caption = Photograph of Perunchitthiranaar.
|birth_name = Rajamanickam
|birth_date = {{Birth date|1933|03|10}}
|birth_place = Samuthiram, [[Salem district]], [[British India]]
|death_date = {{Death date and age|1995|06|11|1933|03|10}}
|death_place = [[Tamil Nadu]], [[India]]
|other_names = Durai Manickam <br> Pavalareru Perunchithiranar
| occupation = Writer, Poet, Thani Thamizh activist.
}}
 
== பெருஞ்சித்திரனார் கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது