அந்தாதிகள் ஆறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==நூல்கள்==
இதுவரை 74 நூல்களை இவர் படைத்துள்ளார். அவற்றில் 3047 பாடல்கள் உள்ளன. <ref>நூலாசிரியர் பற்றி - இந்த நூலின் பின்பக்க அட்டை - குறிப்பு</ref>
இவரது நூல்களைப் பாராட்டி தமிழ்நிதி, <ref>சென்னை கம்பன் கழகம் வழங்கியது மரபு மாமணி,</ref> <ref>புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் வழங்கியது</ref> ஆன்மீகச் சேவாச் செம்மல்</ref> <ref>சென்னை ரசிகப் பிரியம் கலாச்சார மன்றம்</ref> முதலான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
===அந்தாதிகள் ஆறு===
இவரது நூல்களில் ஒன்று '''அந்தாதிகள் ஆறு''' என்னும் தொகுப்பு நூல். <ref>கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிமஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020</ref> இவரது பாடல்கள் மரபுக் கவிதைகளாக உள்ளன. இதனை எடுத்துக்காட்டில் தரப்பட்டுள்ள கவிதைகளால் உணரலாம். [[வள்ளலார்]] தெய்வத்தை அருளோளிவடிவமாகக் கொண்டு [[விருத்தம்]], [[வெண்பா]], யாப்புகளாலும், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[தாழிசை]] முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள் <ref>அந்தாதிகள் ஆறு நூலுக்கு புலவர் செ. தட்சிணாமூர்த்தி வழங்கிய அணிந்துரை பக்கம் 7</ref> <ref>சங்கராச்சாரிய சாமிகள் ‘திருமுகவோலை’ நாள் 19-2-1999, நூல் பக்கம் 5</ref> {{who}} பாராட்டியுள்ளனர். இவரது பாடல்களில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதிகள்_ஆறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது