சோடியம் டைகுரோமேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{short description using AWB
 
வரிசை 1:
{{short description|Inorganic compound}}
{{chembox
| Verifiedfields = changed
வரி 75 ⟶ 74:
== தயாரிப்பு ==
 
குரோமியம்(III) ஆக்சைடுகளை கொண்ட [[தாது]]க்களிலிருந்து சோடியம் டைகுரோமேட்டு பேரளவில் உருவாக்கப்படுகிறது. தாது ஒரு காரத்துடன் இணைக்கப்பட்டு வினையில் ஈடுபடுத்தப்படுகிறது. ஆக்சிசனுக்கு ஆதாரணமான காற்றின் முன்னிலையில் 1000 ° செல்சியசு வெப்பநிலைக்கு பொதுவாக சோடியம் கார்பனேட்டு காரம் சேர்க்கப்பட்ட வினைக்கலவை, காற்றின் முன்னிலையில் சுமார் 1000  ° C வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது.
 
<chem> 2Cr2O3 + 4Na2CO3 + 3O2 -> 4Na2CrO4 + 4CO2</chem>
 
வினையின் இந்த படிநிலை குரோமியத்தை கரைத்து சூடான நீரில் பிரித்தெடுக்க அனுமதிக்கிறது. இந்த கட்டத்தில், [[அலுமினியம்]] மற்றும் [[இரும்பு]] கலவைகள் போன்ற தாதுவின் பிற உட்கூறுகள் சரியாக கரையக்கூடியவையல்ல. விளைபொருளுடன் [[கந்தக அமிலம்]] அல்லது [[கார்பன் டை ஆக்சைடு]]டன் சேர்த்து அமிலமயமாக்கல் மூலம் டைகுரோமேட்டு பிரித்தெடுக்கப்படுகிறது.
 
<chem> 2Na2CrO4 + 2CO2 + H2O -> Na2Cr2O7 + 2NaHCO3 </chem>
வரி 85 ⟶ 84:
<chem> 2Na2CrO4 + H2SO4 -> Na2Cr2O7 + Na2SO4 + H2O </chem>
 
வினையின் இறுதியில் படிகமாகல் மூலம் ஓர் இருநீரேற்றாக டைகுரோமேட்டு தனித்துக் கிடைக்கும். இவ்வழியில் பல மில்லியன் கிலோகிராம் சோடியம் டைகுரோமேட்டு ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
குறிப்பாக துகள்பொடி போன்ற குரோமியம்(VI) நச்சுத்தன்மையுடையது என்பதால் அத்தகைய தொழிற்சாலைகள் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அத்தகைய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எந்தவொரு குரோமியம்(VI) பொருளும் ஒரு ஒடுக்கும் முகவருடன் சேர்க்கப்பட்டு சூடாக்கி குரோமியம்(III) பொருளாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு ஒரு குறைவான அச்சுறுத்தலாகும்.<Refref name = Ullmann /> 19.5 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் பத்துநீரேற்று (CAS# {{CAS|13517-17-4}}) என்ற வரம்பு முதல் அறுநீரேற்று, நான்கு நீரேற்று, இரு நீரேற்று போன்ற இந்த உப்பின் பல்வேறு நீரேற்றுகள் அறியப்படுகின்றன.
 
62°செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இவ்வுப்புகள் தன்னிச்சையாக நீரை இழந்து நீரிலி உப்புகளாக மாறுகின்றன..
30 முதல் 35 பாகை [[செல்சியசு]] வெப்பநிலையில் இது படிகமாகிறது.
 
== வினைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_டைகுரோமேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது