எம். ஆர். கே. பன்னீர்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian politician
'''எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) ''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராவார். முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர். இவர் தமிழக சட்டசபைக்கு மூன்று முறை [[தி.மு.க]] சார்பில் [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)|குறிஞ்சிப்பாடி]] தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|11வது சட்டசபை]] காலத்தில் இருந்தார்..<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=108 M. R. K. Panneerselvam profile at TN government website]</ref><ref>http://www.ndtv.com/news/india/cop_begged_for_help_but_no_one_cared.php</ref> இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
| name = எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
| image =
| caption =
|birth_date =
|birth_place =
| residence =
| death_date =
| death_place =
| office1 = சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்
| constituency12 = [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)|குறிஞ்சிப்பாடி]]
| party =[[திமுக]]
| religion =
| spouse =
|occupation = [[அரசியல்வாதி]]
|parents = எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி<ref>{{cite news |title=மந்திரி தந்திரி கேபினெட் கேமரா |url=https://www.vikatan.com/news/cinema/470--3 |accessdate=20 November 2020 |agency=விகடன்}}</ref>
| children =
| website =
| footnotes =
| date = 20 நவம்பர் |
| year = 2020 |
| source =
}}
 
'''எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) ''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராவார்.
 
 
'''எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) ''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராவார். முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர். இவர் தமிழக சட்டசபைக்கு மூன்று முறை [[தி.மு.க]] சார்பில் [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)|குறிஞ்சிப்பாடி]] தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|11வது சட்டசபை]] காலத்தில் இருந்தார்..<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=108 M. R. K. Panneerselvam profile at TN government website]</ref><ref>http://www.ndtv.com/news/india/cop_begged_for_help_but_no_one_cared.php</ref> இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரின் அக்காள் மங்கையர்க்கரசி சிதம்பரம் நகராட்சியில் துணைத் தலைவராக இருந்தார்.<ref>{{cite news |title=முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், உறவினர் வீடுகளில் ரெய்டு! |url=https://tamil.oneindia.com/news/2011/10/04/vigilance-sluthes-raid-mrk-panneerselvam-residences-aid0128.html |accessdate=20 November 2020 |agency=ஒன் இந்தியா}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கே._பன்னீர்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது