பாண்டிய நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆங்கில பெயர் இணைப்பு
வரிசை 1:
[[File:Pandya Nadu location map.svg|thumb|தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள பண்டைய பாண்டிய நாட்டுப் பகுதிகளின் அமைவிடம்]]
 
'''பாண்டிய நாடு''' (Pandya Nadu) என்பது [[தென்னிந்தியா]]வின் பண்டைய பகுதிகளுள் ஒன்றாகும். இந்த பாண்டிய நாடு [[மதுரை]], [[தேனி]], [[சிவகங்கை]], [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]],[[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] மற்றும் [[திண்டுக்கல்]] உள்ளிட்ட இன்றைய தமிழக மாவட்டங்களை உள்ளடக்கியதாடகும்.<ref>{{Cite web |url=http://www.shivatemples.com/pnaadu/index.php|title=Pandiya Nadu|accessdate= December 26, 2017}}</ref>
 
கி.மு.நான்காம் நூற்றாண்டில் இருந்தே இந்த பகுதிகள் [[பாண்டியர்]] வம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சியில் கலாச்சார மற்றும் அரசியல் மையமாக செயல்பட்டது [[மதுரை]] நகரமாகும். பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில், [[மதுரை]]யே தலைநகராக இருந்தது. இது [[இந்தியப் பெருங்கடல்]] வழியாக மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கிடையேயான வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு [[கேரளா]] மற்றும் [[இலங்கை]]யுடன் நெருங்கிய கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பாண்டிய_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது