திருமலை நாயக்கர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
 
== அமைப்பு ==
[[இந்தோ சரசனிக் பாணி]] என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்டவடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.<ref>[http://tamil.nativeplanet.com/madurai/attractions/thirumalai-nayakkar-palace/ Thirumalai Nayakkar Palace, Native Planet]</ref>
அக்காலத்தில், இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று '''சொர்க்க விலாசம்''' என்றும், மற்றது '''அரங்க விலாசம்''' என்றும் அழைக்கப்பட்டன. 'சொர்க்க விலாசம்' மன்னரின் வசிப்பிடமாகவும், 'அரங்க விலாசம்' அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது