மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
No edit summary
வரிசை 48:
| other =
}}
'''கர்தினால் ஜார்ஜ் (அ) கீவர்கீஸ் ஆலஞ்சேரி''' (''George Cardinal Alencherry'') (''Mar Geewargis [George] Alencherry'') (மலையாளம்: മാര്‍ ഗീവര്‍ഗിസ് ആലഞ്ചേരി) என்பவர் (பிறப்பு: ஏப்பிரல்ஏப்ரல் 19, 1945) 2011ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாளிலிருந்து எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் சீரோ-மலபார் வழிபாட்டுமுறைத் திருச்சபையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/George_Alencherry கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி]</ref>. இவருக்கு முன் பதவியிலிருந்த [[கர்தினால் வர்க்கி விதயத்தில்|கர்தினால் வர்க்கி விதயத்திலின்]] இறப்பை (ஏப்பிரல்ஏப்ரல் 1, 2011) தொடர்ந்து மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின்]] ஒப்புதலோடு நியமனம் பெற்றார்<ref>[http://www.radiovatican.org/in3/articolo.asp?c=490558 வத்திக்கான் வானொலிச் செய்தி]</ref>.
 
==குருத்துவப் படிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மார்_கீவர்கீஸ்_ஆலஞ்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது