சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = [[சீர்காழி]] சட்டைநாதசுவாமி கோயில்
| படிமம் = Sirkazi Sattanathan Temple 2.JPG
| படிமத்_தலைப்பு =
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = [[பிரம்மபுரம்]], [[சீர்காழி]]
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 30:
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = பாரிஜாதம், பவளமல்லி
| தீர்த்தம் = பிரம்மபிரம்மத் தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
| ஆகமம் = பஞ்சரத்திர ஆகமம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
வரிசை 54:
[[File:Sirkazi sattanathan Temple 1.JPG|thumb]]
 
'''[[சீர்காழி]]''' பிரமபுரீஸ்வரர்பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலம் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 14வது தலம் ஆகும். [[சிவன்|சிவனின்]] தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். <ref> வீ. ஜெயபால், சைவ குரவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10 </ref>
 
 
வரிசை 60:
 
== தொன்மம் ==
இந்தப் [[பேரண்டம்|பேரண்டத்தைச்]] சுற்றி வளைந்து கிடக்கும் [[பெருங்கடல்]] ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். என்று தலபுராணம் கூறுகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோயிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார்.
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_சட்டைநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது