புராண சாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''புராண சாகரம்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=313}}</ref> என்னும் நூல் பற்றிய குறிப்பு [[யாப்பருங்கல விருத்தி]] என்னும் உரைநூலில் <ref>{{cite book | title= அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்)| publisher=சென்னை அரசாங்கத்திற்காக தென்மொழி சென்னை எழுதுபொருள் அச்சகத் தொழில் கட்டுப்பாட்டு அதிகாரியான் பதிப்பிக்கப்பட்டது பதிப்புநூல் வரிசை 66| author= பதிப்பாசிரியர் வித்துவான் மே. வி. வேணுகோபால் பிள்ளை| year= பதிப்பு 1900 | location= சென்னை | pages=}}</ref> உள்ளது. பல அடிகளைக் கொண்டு உமையும் [[பஃறொடை வெண்பா]] என்னும் [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கணத்துக்கு]] இலக்கணம் கூறுகையில் பஃறொடை வெண்பாப் பாடல்களை [[இராமாயணம் (பஃறொடை வெண்பா)|இராமாயணம்]], புராணசாகரம் ஆகிய நூல்களில் காணலாம் என இந்த உரைநூல் குறிப்பிடுகிறது. <ref>[[யாப்பருங்கலம்]] நூற்பா 62 உரை</ref> இதனால் இந்த நூல் பஃறொடை வெண்பாவால் ஆன நூல் எனத் தெரிகிறது. புராணம் என்பது பழங்கதை.
 
'''கதாசாகரம்''' என்னும் நூல் ஒன்று [[வடமொழி]]யில்வடமொழியில் உண்டு. இந்தப் புராண சாகரம் இந்த வடமோழி நூலின் மொழிபெயர்ப்பு ஆகலாம். இது இராமாயணம் போன்ற பழங்கதை. கதாசாகரம் சோமதேவ பட்டர் என்பவரால் இயற்றப்பட்ட நூல். இவர் 11 ஆம் நூற்றாண்டில் <ref>கி.பி. 1063-1080</ref> வாழ்ந்தவர். எனவே புராண சாகரம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் பாடநூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இது பொருந்தாது என்பதை [[மு. அருணாசலம்]] சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்துகிறார்.
 
யாப்பருங்கல விருத்தி என்னும் உரைநூல் தோன்றிய 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரையில் சுட்டப்படும் நூல் அதற்கும் முந்தியது. [[கம்பராமாயணம்]] 9 ஆம் நூற்றாண்டு நூல். இது தன் காலத்துக்கு முன்னர் இருந்த பஃறொடை வெண்பாவாலான இராமாயணத்தையும் எண்ணியிருக்க வாய்ப்பு உண்டு. இந்தப் பஃறொடை வெண்பாவோடு சேர்த்துக் குறிப்பிடப்பட்டும் புராண சாகரம் என்னும் நூலும் 9 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது பொருத்தமானது.
"https://ta.wikipedia.org/wiki/புராண_சாகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது