பின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
</ref> 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும்.
 
a, b [[முழு எண்]]கள்எண்கள் எனில், a/b என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எண்களின் [[கணம் (கணிதம்)|கணம்]] [[விகிதமுறு எண்]]களின் கணம் எனப்படும். விகிதமுறு எண்கள் கணத்தின் குறியீடு '''Q'''. ஒரு எண்ணைப் பின்ன வடிவில் எழுத முடியுமா இல்லையா என்பதைக் கொண்டு அவ்வெண் விகிதமுறு எண்ணா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
விகிதமுறு எண்களைத் தவிர வேறுசில கணிதக் கோவைகளுக்கும் பின்னங்கள் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 132:
:<math>\tfrac{89}{21}</math> இன் தலைகீழி <math>\tfrac{21}{89}</math>
 
எந்தவொரு [[முழு எண்]]ணையும்எண்ணையும் எண் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாக எழுதலாம். எடுத்துக்காட்டாக, 5 ஐ <math>\tfrac{5}{1}</math> என எழுதலாம். இங்கு எண் 1 ஆனது "கண்ணுக்குத்தெரியாத பகுதி" (''invisible denominator'') எனப்படும். எனவே பூச்சியம் தவிர்த்த அனைத்து முழுஎண்களுக்கும் தலைகீழி உண்டு. 5 இன் தலைகீழி <math>\tfrac{1}{5}</math>.
 
===சிக்கல் பின்னங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/பின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது