ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சட்டமன்றத் தொகுதி (அசாம்)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரூபகிகாட் சட்டமன்றத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:13, 31 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி (Rupohihat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1957 மலூவி முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 அபு நாசர் முகம்மது ஓகித் இந்திய தேசிய காங்கிரசு
1967 எம். ஏ. முசாப்பிர் சுயேச்சை
1972 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1983 முகம்மது இட்ரிஸ் இந்திய தேசிய காங்கிரசு
1985 ரஷிதுல் ஹேக் சுயேச்சை
1991 ரஷிதுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
1996 ரஷிதுல் ஹேக் இந்திய தேசிய காங்கிரசு
2001 சரீபா பேகம் இந்திய தேசிய காங்கிரசு
2006 அப்துல் அஜீஸ் அசாம் கண பரிசத்
2011 மஜிபுர் ரகுமான் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 நூருல் குதா[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31, டிசம்பர். {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "ரூபகிகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31, டிசம்பர். {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "ரூபகிகாட் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31, டிசம்பர். {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)