குன்டாலா அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Waterfall
|name=குன்டாலா அருவி
|image=Kuntala-waterfalls1.jpg
|caption=குன்டாலா அருவி, [[தெலங்காணா|தெலங்காணா]]
|location=குன்டாலா, [[ஆதிலாபாத் மாவட்டம்|அடிலாபாட் மாவட்டம்]]
|type=அருவி
|height=147 அடி}}
'''குன்டாலா அருவி''', [[தெலங்காணா]] மாநிலத்தின், [[ஆதிலாபாத் மாவட்டம்|அடிலாபாட்]] மாவட்டத்திலுள்ள நெரடிகொன்டா மண்டலத்தினூடாகச் செல்லும் கடம் ஆற்றில் அமைந்துள்ள அருவி.<ref>{{Cite web|url=https://telanganatoday.com/get-wooed-by-wonderful-waterfalls-of-telangana|title=Get wooed by wonderful waterfalls of Telangana|last=AuthorTelanganaToday|website=Telangana Today|language=en-US|access-date=2019-05-18}}</ref> 147அடி உயரம் கொண்ட இவ்வருவி, தெலங்காணா மாநிலத்தில் உள்ள மிக உயர்ந்த அருவி.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/nation/current-affairs/200816/waterfalls-come-alive-in-telangana-after-years-long-gap.html|title=Waterfalls come alive in Telangana after years-long gap|last=Shanker|first=C. R. Gowri|date=2016-08-20|website=Deccan Chronicle|language=en|access-date=2019-05-18}}</ref>  [[ஹைதராபாத்]]தில் இருந்து ஒருநாள் [[சுற்றுலா]]வுக்கான<!--சிற்றுலா?--> பொழுதுபோக்கிடமாகப் பெயர்பெற்றுள்ளது. 
 
இவ்வருவி, [[கோண்டு மக்கள்|கோன்டுகள்]] வாழும் அடர்ந்த காடுகளின் உள்ளே அமைந்துள்ளது. கோன்டி மற்றும் தெலுங்கு மொழிகளில் ''குன்டா'' என்பது குளம் எனப் பொருள்படும், ''குன்டாலு'' என்றால் குளங்கள் என்று பொருளாகும்.<ref>{{cite web|url=http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/brown_query.py?qs=kunta|title=A Telugu-English Dictionary. New ed., thoroughly rev. and brought up to date...2nd ed.|first=Charles Philip|last=Brown|date=27 January 2018|website=Dsalsrv02.uchicago.edu|accessdate=27 January 2018}}</ref> பல குளங்களின் நீர் இணைந்து கடம் ஆற்றில் கலந்து பின் அருவியாக விழுகிறது. கடம் ஆற்றின் மூலம் உருவாகிய குன்டாலா அருவி இரண்டு அடுக்குகளாக விழுகிறது. கடுமழைக்குப் பின் இரண்டு தனித்தனி அருவிகளாகத் தோன்றுகிறது. இப்பகுதியில் மேலும் காயத்திரி மற்றும் பொசெரா என்ற இரு அருவிகள் உள்ளன.
{{Infobox Waterfall|name=குன்டாலா&nbsp;அருவி|image=Kuntala-waterfalls1.jpg|caption=Kuntala-waterfalls|location=குன்டலா, அடிலாபாட் மாவட்டம், தெலுங்கானா<br ></table>|type=அருவி|height=147 feet}}குன்டாலா அருவி, தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டம்  குன்டாலாவில் அமைந்துள்ளது. நரிடிகொன்டா மண்டலம் காதிம் நதியில் அமைந்துள்ளது இவ்வருவி. 147அடி உயரம் கொன்ட இவ்வருவி, தெலுங்கானா மாநிலத்தின் உள்ள மிக உயர்ந்த அருவி.
 
இவ்வருவி, கோன்டுகள் வாழும் அடர்ந்த காடுகளின் உள்ளே அமைந்துள்ளது. கோன்டி மற்றும் தெலுங்கில் குன்டா என்றால் குளம் என்று பொருள். குன்டலு என்றால் குளங்கள் என்று பொருள். பல குளங்களின் நீர், ஆறாக மாறி பின்னர் அருவியாக விழுகிறது.
 
காதிம் நதியின் மூலம் உருவாகிய குன்டாலா அருவி இரண்டு அடுக்காக விழுகிறடது. மேலும், உச்சபட்ச மழையின் போது இரண்டு தனித்தனி அருவிகளாக விழுகிறது. ஹைதிராபாத்தில் இருந்து செல்லக்குடிய பிரபலமான பொழுதுபோக்கிடமாகும். இருசக்கர வாகனத்தில் அருவியின் நுழைவாயில் வரை சென்று அங்கிருந்து அருவியை சென்றடைய படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலிருந்து அருவி, 10நிமிட தூரத்தில் உள்ளது.
 
== போக்குவரத்து ==
* நெரடிகொன்டா வரை அரசுப் போக்குவரத்து இயக்கப்படுகின்றது, பின்னர் அங்கிருந்து அருவிக்குச் செல்லத் தனியார் வண்டிகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அருவியின் நுழைவாயில் வரை செல்ல உந்துவண்டிப் பாதை உள்ளது, நுழைவாயிலில் இருந்து அருவி பத்து நிமிட நடைபயண தொலைவில் உள்ளது. அங்கிருந்து அருவியின் அடிப்பகுதியை அடைய படிகள் உள்ளன.
நரிடிகொன்டா வரை அரசு போக்குவரத்து வாகனங்களில் செல்லலாம். பின்னர் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கயத்திரி மற்றும் பொசிரா அருவிகள் அருகில் உள்ளன.
ஹைதிராபாத்தில்* ஹைதராபாத்தில் இருக்கும் [[இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|இராஜிவ் காந்தி பன்னாட்டு விமானநிலையம்விமான நிலையம்]] 310 310கிமீகிமீ தொலைவில் உள்ளது.
 
* [[ஆதிலாபாத் தொடருந்து நிலையம்|அடிலாபாட் புகைவண்டிதொடர்வண்டி நிலையம்]] 58 58கிமீகிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஹைதிராபாத்தில் இருக்கும் இராஜிவ் காந்தி பன்னாட்டு விமானநிலையம் 310கிமீ தொலைவில் உள்ளது.
 
அடிலாபாட் புகைவண்டி நிலையம் 58கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 
== சான்றுகள் ==
== References ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/குன்டாலா_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது