தென் திராவிட மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தென் திராவிட மொழிகள்''' என்பது [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிக் குடும்பத்தின்]] உட்பிரிவு ஆகும். இதில் 8555-ற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. [[உலக மொழி குடும்பம்|உலக மொழி குடும்பத்தில்]] 47 மொழிகள் இந்த உட்பிரிவுகளில் இருக்கிறது. தென் திராவிட மொழிகள் பெரும்பாலும் [[இந்தியா|இந்தியாவில்]] தான் அதிகமாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் 2007 கணக்கின்படி [[இலங்கை|இலங்கையில்]] [[தமிழ்]] மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3,770,000. மற்ற நாடுகளில் குடியேரிய மக்களில் சிலரும் தென் திராவிட மொழிகளைப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மொழி பேசுபவர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[கனடா]] போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். மலையாள மொழி பேசுபவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] வசிக்கிறார்கள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தென்_திராவிட_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது