நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
=== பிற பங்களிப்புகள் ===
 
1. '''உரிமத் தொகை''' - மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிமத் தொகை வழங்கும் திட்டத்திற்கு முன்னெடுப்புச் செய்தார். இதற்கு முன்னர் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கி வந்த மலேசியத் தமிழ் இலக்கிய உலகில்; எழுத்தாளன் வாசகன் திறன் கொண்டு அந்த உரிமத் தொகை வழங்கப் படுவதற்கு முனைப்புக் காட்டினார். அந்த வகையில் வல்லினம் பதிப்பகம் மூலமாக எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுகின்றன. அவர்களுக்கு 20% உரிமத் தொகை வழங்கப் படுகிறது. இந்தத் தொகை நூல் விற்பனையாகும் முன்னரே எழுத்தாளர்களுக்கு வழங்கப் படுகிறது.
 
2. '''வீதி நாடகம்''' - ''மை ஸ்கீல்''<ref>https://myskills.org.my/ அரவாறியத்துடன்Creating employability through the transforamtion by altering their attitudes, values, and beliefs.]</ref> அறவாரியத்துடன் ''(My Skills Foundation)'' வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் [[பிரளயன்]] துணையுடன் மலேசியாவில் 2013ல்2013-ஆம் ஆண்டில் நடத்தினார்.
 
3. '''ஆவணப்படம்''' மலேசிய- [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] எழுத்து ஆளுமைகளின் வாழ்வைவாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்றஎனும் நோக்கில்நல்ல நோக்கத்தில் பல எழுத்தாளர்களையும்எழுத்தாளர்களை நேர்காணல் செய்துசெய்தார். அதைபின்னர் ஆவணப்படங்களாகஅந்த தயாரித்துநேர்காணல்களை ஆவணப் படங்களாகத் வருகிறார்தயாரித்தார். இதுவரை 14 ஆவணப்படங்கள்ஆவணப் தயாரித்துள்ளார்.படங்களைத் அவைதயாரித்து <nowiki>https://vallinamgalleryஉள்ளார்.com/</nowiki> எனும் தளத்தில்அவை வல்லினம் இணையத் தளத்தில் தொகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளனஉள்ளன.
 
== நேர்காணல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது