தொண்டைமான் இளந்திரையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3105323 by Arularasan. G (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
வரிசை 1:
தொண்டைமான் இளந்திரையன் என்ற சங்ககால சோழ அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் [[காஞ்சிபுரம்|காஞ்சி]]. [[பெரும்பாணாற்றுப்படை]] என்னும் நூலின் [[பாட்டுடைத் தலைவன்]]. [[கடியலூர் உருத்திரங்கண்ணனார்]] என்னும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரி[[யாழ்]] மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
 
*கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது [[நீர்ப்பெயற்று]] என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
வரிசை 7:
*சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த [[தாமரை விருது]] சூட்டிப் பெருமைப்படுத்துவான்.
*விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவிப்பான்.
 
==காண்க==
* [[தொண்டையர்]] வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
"https://ta.wikipedia.org/wiki/தொண்டைமான்_இளந்திரையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது