"புறநானூறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
→‎பாடியவர்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம்
சி (புறநானூற்றுப் புலவர்கள் இவற்றை பார்க்கவும் தலைபின் கீழ் சேர்க்கபட்டது)
(→‎பாடியவர்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== பாடியவர்கள் ==
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு [[புலவர்|புலவர்களால்]] பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. [[ஆசிரியப்பா|அகவற்பா]] வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லஅல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
 
== நூல் அமைப்பு ==
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3109042" இருந்து மீள்விக்கப்பட்டது