அவுரத் அணிவகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
'''அவுரத் அணிவகுப்பு''' (Aurat March) என்பது சமீபத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சமூக / அரசியல் [[ஆர்ப்பாட்டம்|ஆர்ப்பாட்டமாகும்.]] இது [[அனைத்துலக பெண்கள் நாள்|சர்வதேச மகளிர் தினத்தை]] கொண்டாட [[லாகூர்|இலாகூர்]], [[ஐதராபாத் (பாகிஸ்தான்)|ஐதராபாத்]], சுக்கூர், [[கராச்சி]] மற்றும் [[இஸ்லாமாபாத்]] உள்ளிட்ட [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] பல்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. <ref>{{Cite journal|last=Kirmani|first=Nida|last2=Khan|first2=Ayesha|date=2018-11-27|title=Moving Beyond the Binary: Gender-based Activism in Pakistan|url=https://opendocs.ids.ac.uk/opendocs/handle/123456789/14196|language=en}}</ref> <ref>{{Cite journal|last=Sahar|first=Naila|date=2018-10-02|title=Things She Could Never Have|journal=South Asian Review|volume=39|issue=3–4|pages=420–422|doi=10.1080/02759527.2018.1518037|issn=0275-9527}}</ref> <ref>{{Cite web|url=https://images.dawn.com/news/1181993|title=The Aurat March challenges misogyny in our homes, workplaces and society, say organisers ahead of Women's Day|last=Staff|first=Images|date=2019-03-07|website=Images|language=en|access-date=2019-03-07}}</ref> <ref name=":3">{{Cite web|url=https://natcour.com/story/238374/heres-all-you-need-to-know-about-aurat-march-2019/|title=Here's all you need to know about Aurat March 2019|date=2019-02-28|website=NC|language=en-US|access-date=2019-03-09}}</ref> <ref name=":0">{{Cite web|url=https://www.dawn.com/news/1468109|title=Aurat March to highlight 'Sisterhood and Solidarity'|last=Reporter|first=The Newspaper's Staff|date=2019-03-07|website=DAWN.COM|language=en|access-date=2019-03-07}}</ref> <ref name=":5">{{Cite web|url=https://www.dawn.com/news/1394385|title=Why the Aurat March is a revolutionary feat for Pakistan|last=Shah|first=Zuneera|date=2018-03-12|website=DAWN.COM|language=en|access-date=2019-03-17}}</ref> <ref name=":8">{{Cite web|url=https://medium.com/@zoya_rehman/aurat-march-and-undisciplined-bodies-f6f23ada0318|title=Aurat March and Undisciplined Bodies|last=Rehman|first=Zoya|date=2019-07-26|website=Medium|language=en|access-date=2020-03-04}}</ref> முதல் அவுரத் அணிவகுப்பு 2018 மார்ச் 8 அன்று [[கராச்சி|கராச்சியில்]] நடைபெற்றது. <ref name=":4">{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/03/pakistani-women-hold-aurat-march-equality-gender-justice-190308115740534.html|title=Pakistani women hold 'aurat march' for equality, gender justice|website=www.aljazeera.com|access-date=2019-03-16}}</ref> 2019 ஆம் ஆண்டில், இது இலாகூர் மற்றும் கராச்சியில் ''ஹம் அவுரத்தீன்'' (நாங்கள் பெண்கள்) என்ற மகளிர் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இஸ்லாமாபாத், ஐதராபாத், குவெட்டா, மர்தான், மற்றும் பைசாலாபாத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் பெண்கள் ஜனநாயக முன்னணியாலும், பெண்கள் நடவடிக்கை மன்றத்தாலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்புக்கு மகளிர் சுகாதாரத் தொழிலாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. மேலும் பல பெண்கள் உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியது. <ref name=":10">{{Cite web|url=https://www.thenews.com.pk/magazine/instep-today/290411-aurat-march-2018-freedom-over-fear|title=Aurat March 2018: Freedom over fear|last=Saeed|first=Mehek|website=www.thenews.com.pk|language=en|access-date=2019-03-17}}</ref> <ref name="dawn">{{Cite web|url=https://www.dawn.com/news/1470333|title=A rising movement|date=2019-03-18|website=dawn.com|access-date=2019-04-06}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அவுரத்_அணிவகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது