இந்தியத் தங்க மாங்குயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758)
}}
[[படிமம்:Oriolus oriolus MHNT 232 Foret de la Mamora Maroc RdN.jpg|thumb|''Oriolusமாங்குயிலின் oriolus''முட்டைகள்]]
 
'''மாங்குயில்''' (இலங்கை வழக்கு: '''மாம்பழத்தி''') உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ''ஓரியோலசு ஓரியோலசு'' (''Oriolus oriolus''). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 [[செமீ]] (9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய [[மைனா]] அளவினது. இது [[மாமரம்|மாமரத்தில்]] காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் (குயிலும் பாட்டு) இனிமையாக இருக்கும் ([http://www.nabu.de/aktionenundprojekte/vogeldesjahres/1990-derpirol/ மாங்குயில் கூவுவதைக் கேட்க]). மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.<ref>Alderton, David, The complete illustrated encyclopedia of birds of the world, Southwater, 2004.</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தங்க_மாங்குயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது