தமிழர் காலக்கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 235:
 
=====மாதப் பிறப்பு=====
சந்திரமாதத்தைப் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு சில சமுதாயங்களில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, வேறு சில பண்பாடுகளில் பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கின்றன. முதல் முறை [[அமாந்த முறை]] என்றும், இரண்டாவது [[பூர்ணிமாந்த முறை]] என்றும் வழங்கப்படுகிறது. [[பூர்ணிமாந்த முறை|பூர்ணிமாந்த முறையில்]] ஒவ்வொரு இடத்திற்கும் கணிக்கப்பட்ட சூரியமாதத்தில் சந்திரன் [[பூரணை]] அடையும் நாள் எந்த நக்கத்திரத்தில்(நட்சத்திரத்தில்) வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. இப்படி, ஒவ்வொரு சூரிய மாதத்திற்கும் இணையான சந்திரமாதம் கணித்தனர். உதாரணமாக, ஒரு இடத்தில் சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது [[சந்திரன்]] [[பூரணை]] அடையும் நாளில் [[பங்குனி]] நக்கத்திரம் வந்தால் சூரியமாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திரமாதம் [[பங்குனி|பங்குனியாகக்]] கொள்வர்.{{cn}}
 
வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. [[இஸ்லாமியர்]]களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_காலக்கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது