தமிழர் காலக்கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 124:
பண்டைய தமிழகத்தில் [[சூரியமானம்]], [[சந்திரமானம்]] எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. [[சூரியமானம்]] என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். [[சந்திரமானம்]] சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
 
=====சூரியமாதம்சூரியமானம்=====
 
[[படிமம்:Month general.jpg|thumb|300px|right| இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.]]
 
'''சூரியமாதம்சூரியமானம்''' என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 [[பாகை|பாகைகள்(Degrees)]] அளவுள்ள 12 பிகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு [[இராசி]] எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே ஞாயிறு(சூரியமாதம்) ஆகும். இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் '''காலந்தேர்(காலம்+தேர்)''' என்று அழைக்கிறோம். தமிழர், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக்ஞாயிற்றைக் கணித்துப் பயன்படுத்தினர். [[இந்தியா]]வில் [[மலையாளி]]களும், [[தமிழர்|தமிழரும்]] சூரியமாதசூரியமான முறையையே பின்பற்றுகிறார்கள். தமிழகத்தில் சூரியமாதசூரியமான முறையே வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக்ஞாயிறுகளைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களேதிங்கட்பெயர்களே(சந்திரமாதப்பெயர்களே) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
=====மாதப் பிறப்பு=====
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_காலக்கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது