தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎அரசியல் நிலவரம்: ஓவைசி கட்சி
வரிசை 133:
* ஆ. ராசா முதல்வரை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சின் விளக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், [[ஆ. ராசா]] 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும், ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.<ref> [https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-assembly-election-2021-a-raja-petition-against-election-commission-in-high-court-416661.html பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ. ராசா மனு - அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு] </ref> <ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/04/01143157/2493348/Tamil-News-ARaja-banned-from-campaigning-for-2-days.vpf ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை- தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு] </ref>
* வேளச்சேரி தொகுதியின் 92ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் விதி மீறல் என்பதால் அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/india-56736319 தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு] </ref>
*அமமுக கூட்டணியில், ஒவைசியின் அகில இந்திய மச்லிசு-இ-இத்தாதுல் முசுலிமின் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/645899-aimim-announced-candidates-1.html அமமுக கூட்டணி; ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு]</ref>
 
 
=== அதிமுக கூட்டணி ஆதரவு ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2021" இலிருந்து மீள்விக்கப்பட்டது