கோவி. செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு
விரிவாக்கம்
வரிசை 20:
'''கோவி. செழியன்''' (Govi. Chezhian) ஓர் [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]] ஆவார். இவர் தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவரணி இணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.[[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்தின்]], [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர்]] சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவருக்கு உமாதேவி.என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும், சபரிசெல்வன் என்ற மகளும் உள்ளனர். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலையும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும். படித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் . பட்டம் பெற்றுள்ளார்.<ref>{{cite web |publisher=Infobase |title=மாலை மலர் வேட்பாளர் பட்டியல் 2016 |url=https://election.maalaimalar.com/en-gb/candidate/GoviChezhiyan1372 |accessdate=2017-05-02}}</ref>
 
2011 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும்]], 2016 ஆவது ஆண்டில் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும்]] [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர்]] தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011 |url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf |publisher=Govt. of Tamil Nadu |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf |archivedate=2012-03-20 |df= }}</ref><ref>{{cite web |publisher=Infobase |title=Thiruvidaimarudur (Tamil Nadu) Election Results 2016 |url=http://www.elections.in/tamil-nadu/assembly-constituencies/thiruvidaimarudur.html |accessdate=2017-05-02}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] வெற்றிபெற்ற இவர் தமிழக அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கபட்டார்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/668124-tn-whip-appointed.html தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம், செய்தி, [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] 2021. மே. 8]</ref>
 
== வகித்த பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோவி._செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது