ஆர். பி. உதயகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 1:
'''ஆர். பி. உதயக்குமார்''' என்பவர் ஒரு தமிழக [[அரசியல்வாதி]]யும் மற்றும் தற்போதைய அமைச்சரும் ஆவார். இவர் பி. காம்., பி. எல்., எம். எஸ். டபிள்யூ படித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் [[திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|திருமங்கலம்]] தொகுதியில் போட்டியிட்டு, வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 29 | accessdate=29 மே 2016}}</ref> இவர் [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்தவர்.
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._பி._உதயகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது