ஓ. பன்னீர்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2021 சட்டமன்ற தேர்தல் using AWB
வரிசை 73:
| nickname = ''ஓ.பி.எஸ்''
}}
'''ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்''' ({{lang-en|O.Panneer Selvam}}, பிறப்பு: [[ஜனவரி 14]] [[1951]]) எனும் '''ஓ. பன்னீர்செல்வம்''' [[அதிமுக]]வைச் சேர்ந்த தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். இவர் ''ஓ.பி.எஸ்'' என்றும் அறியப்படுகிறார்.
 
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், 21 செப்டம்பர் 2001 - 2 மார்ச் 2002, 28 செப்டம்பர் 2014 - 23 மே 2015 மற்றும் 5 திசம்பர் 2016 - 15 பிப்ரவரி 2017 என மூன்று முறை [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராகவும்]] 21 ஆகத்து 2017 - 6 மே 2021 வரை [[தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக துணை முதலமைச்சாரகவும்]] பொறுப்பு வகித்தார்.
வரிசை 111:
* நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.
 
=== 2021 சட்டமன்றத் தேர்தல் ===
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>
== தமிழக முதல்வராக ==
=== முதல் முறை ===
"https://ta.wikipedia.org/wiki/ஓ._பன்னீர்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது