"அப்பே அருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
→‎top: + சொல்மூலம்
சி (→‎top: + சொல்மூலம்)
அடையாளம்: 2017 source edit
[[படிமம்:Abbey Falls Full Flow.jpg|thumb|right|300px|அப்பே அருவி]]
'''அப்பே அருவி''' (கன்னடம்:ಅಬ್ಬೆ ಜಲಪಾತ / ಅಬ್ಬೆ ಫಾಲ್ಸ್) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள [[மேற்குத் தொடர்ச்சிமலை]]ப் பகுதியில் அமைந்துள்ள [[குடகு]] மாவட்டத்தில் உள்ளது. இது [[மடிக்கேரி]] நகரில் இருந்து 10 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ''அப்பே'' எனும் [[குடகு மொழி]]ச் சொல் ''அருவி'' எனப் பொருள்தரும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3155387" இருந்து மீள்விக்கப்பட்டது