மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
1900-ஆம் ஆண்டுகளில் [[மலாயா]]வில் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்துப் பதிவெண்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் 1932-ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. ஆங்கில எழுத்துருவான தடித்த ஏரியல் ''(Arial Bold)'' பயன்படுத்தப் படுகிறது.<ref>{{Cite web|url=https://paultan.org/2016/01/13/no-more-custom-number-plates-standardised-vehicle-licence-plate-production-coming-later-this-year/|title=Standardised number plate production coming later this year|date=13 January 2016}}</ref> மலாயா சுதந்திரம் அடைந்த பிற்கு பல முறை பற்பல மாற்றங்களை அடைந்து உள்ளது.
 
==Sxx ## ## வழிமுறை==
 
[[கோலாலம்பூர்]], [[புத்ராஜெயா]] மற்றும் [[லங்காவி]] போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்; பொது வாடகைக் கார்கள் எனும் டாக்சிகள்; தூதரகங்களின் வாகனங்கள்; ஆகியவை மலேசியச் சாலைப் போக்குவரத்து பதிவெண்கள் நடைமுறையில் இருந்து மாறுபட்டு உள்ளன.
 
அவற்றைத் தவிர்த்து மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து வாகனங்களும் Sxx ## ## எனும் வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.
 
== தீபகற்ப மலேசியா ==