சிறிய அண்டிலிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
வரிசை 2:
 
'''சிறிய அண்டிலுசு''' அல்லது கரிபீஸ் <ref name=MW>"West Indies." ''Merriam-Webster's Geographical Dictionary'', 3rd ed. 2001. ({{ISBN|0-87779-546-0}}) Springfield, MA: Merriam-Webster Inc., p. 1298.</ref>
[[அண்டிலுசு]]வின்அண்டிலுசுவின் ஒரு பகுதியாகும். சிறிய அண்டிலிசு, [[பெரிய அண்டிலிசு]], [[பகாமாசு]] என்பவை கூட்டாக [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளை]] ஆக்குகினறன. சிறிய அண்டிலிசில் காணப்படும் தீவுகள் நீண்ட எரிமலை வில்லை ஆக்குகின்றன, இவற்றுள் பெரும்பாலான தீவுகள் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலின்]] கிழக்கு எல்லையில் [[அத்திலாந்திக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலுடானான]] மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. சிலத் தீவுகள் [[தென் அமெரிக்கா]]விற்கு சற்றே வடக்கே அமைந்துள்ளன. சிறிய அண்டிலுசு [[கரிபிய புவியோடு|கரிபிய புவியோட்டை]] ஒத்துப் போகின்றது இத்தீவுகளில் பெரும்பான்மையானவை ஒன்று அல்லது ஒன்றுக்க்கு மேற்பட்ட புவியோடுகள் கரிபிய புவியோட்டுக்கு கீழாக நகர்வதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும்.
 
== பிராந்திய பெயரீடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறிய_அண்டிலிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது