முத்தாலங்குறிச்சி காமராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox person
|name = முத்தாலங்குறிச்சி காமராசு
Muthalankurichi Kamarasu
|image =
|image_size =
|caption =
|alt =
|birth_name = ச. காமாராசு
|caption =
|birth_date = {{birth date[[அக்டோபர் and8]], age|[[1966|10|08}}]]
|birth_place = முத்தாலங்குறிச்சி, [[தூத்துக்குடி மாவட்டம்]],
[[தமிழ்நாடு]],
{{IND}}.
|birth_place = முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி.
|death_date =
|death_place =
|death_cause =
|spouse = கா. பொன்சிவகாமி
|resting_place =
|children = கா. அபிசுவிக்னேசு, கா. ஆனந்த சொர்ண துர்கா
|resting_place_coordinates =
|nationality = [[இந்தியர்]]
|residence =செய்துங்கநல்லூர்,
[[ஸ்ரீவைகுண்டம் வட்டம்]], <br [[தூத்துக்குடி மாவட்டம்]]
|religion = [[இந்து]]
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|fields = கவிதை, சிறுகதை, நாவல், வரலாறு, கட்டுரை
|other_names =
|alma_mater =
|known_for = எழுத்தாளர், தொல்லியல் ஆர்வலர்
|awards = தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது உட்பட பல அறக்கட்டளை விருதுகள்.
|education = பன்னிரண்டாம் வகுப்பு (+2)

|employer =
| occupation = ஒளிப்படக் கலைஞர்
| awards = 1. தமிழ்நாடு அரசின் [[தமிழ்ச்செம்மல் விருது]]
2. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி வழங்கிய
தமிழ்ரத்னா சிறப்பு விருது
| title =
| religion = [[இந்து]]
| spouse = கா. பொன்சிவகாமி
|children= கா. அபிஷ்விக்னேஷ் (மகன்)
கா. ஆனந்தசுவர்ணதுர்கா (மகள்)
|parents= பெ. சங்கரசுப்பு (தந்தை),
சொர்ணம்மாள் (தாய்)
|speciality= பயணக்கட்டுரையாளர்
|relatives= ச. தங்கப்பாண்டியன் (சகோதரர்),
ச. ஆறுமுகக்கனி (சகோதரி)
|signature =
|website= http://www.muthalankurichikamarasu.com/

'''முத்தாலங்குறிச்சி காமராசு''' (''Muthalankurichi Kamarasu'') [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த [[தமிழ்நாடு]] மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளராவார். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இவர் பிறந்தார். வரலாற்றுச் செய்திகளைத் திரட்டி நூலாக்கும் கட்டுரையாளராக தொடர்ந்து இவர் இயங்கி வருகிறார். [[ஆதிச்சநல்லூர்]],<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/artefacts-recovered-at-sivakalai-adichanallur-displayed/article32585498.ece |title=Artefacts recovered at Sivakalai, Adichanallur displayed |date=2020-09-12 |website=The Hindu |language=en-IN |access-date=2021-07-03}}</ref> [[கொற்கை]], [[தாமிரபரணி]], [[மேற்குத் தொடர்ச்சி மலை]] போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள பகுதிகளுக்கு களப்பணியாளராகச் சென்று ஆய்வுகள் நடத்தி இதுவரை 51 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலங்கடத்திவந்த மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்து<ref>{{Cite web |url=https://tamil.thesubeditor.com/news/thoothukudi/25717-the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places.html |title=மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு |last=Balaji |website=tamil.thesubeditor.com |language=ta |access-date=2021-07-03}}</ref> வெற்றி கண்டவர் என்பதால் தமிழருலகில் நன்கு அறியப்படுகிறார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thoothukudi/writer-muthalankurichi-kamarasu-interview-about-adichanallur-museum-of-archeology/tamil-nadu20200202122948406 |title=உலக நாகரிகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர்: முத்தாலங்குறிச்சி காமராசு |website=ETV Bharat News |language=en |access-date=2021-07-03}}</ref> ஆதிச்சநல்லூரில் [[அருங்காட்சியகம்]] அமைக்கவும் மேலும் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சியைத் தொடரவும் இவரது வழக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/முத்தாலங்குறிச்சி_காமராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது