பெ. மகாலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{mergefrom|வி. பி. நாகை மாலி}}
{{mergeto|பெ. மகாலிங்கம்}}
'''பெ. மகாலிங்கம்''' (''P. Mahalingam''<ref>{{Cite web |url=https://myneta.info/tamilnadu2011/expense.php?candidate_id=611 |title=Nagai Mali (a) VP Mahalingam(CPI(M)):Constituency- KILVELUR(NAGAPATTINAM) - Expense Affidavit Information of Candidate: |website=myneta.info |access-date=2021-07-04}}</ref>) என்பவர் '''வி. பெ. நாகை மாலி''' (''V. P. Nagaimalai''<ref>{{Cite web |url=https://nocorruption.in/politician/p-mahalingam-alias-v-p-nagaimaali/ |title=P. Mahalingam (alias) V.P. Nagaimaali politician of Kilvelur Tamil Nadu contact address & email |website=nocorruption.in |language=en |access-date=2021-07-04}}</ref>) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய பொதுவுடமைக் கட்சி]] கட்சியின் வேட்பாளராக, [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|கீழ்வேலூர்]] தொகுதியில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|title=List of MLAs from Tamil Nadu 2011|publisher=Govt. of Tamil Nadu}}</ref>
'''வி. பி. நாகை மாலி''' (''V. P. Nagai Mali'') ஓர் இந்திய அரசியல்வாதியும் [[தமிழ்நாடு|தமிழகச்]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|கீழ்வேளூர் தொகுதியிலிருந்து]] [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்]] வேட்பாளராகப் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழக சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. வெற்றி|volume= |publisher=தினமணி இதழ் |year=2 மே 2021|url=https://m.dinamani.com/latest-news/sub-latest-news/2021/may/02/marxist-comm-success-3615866}}</ref>
=== சட்டமன்ற உறுப்பினராக ===
 
{| class="wikitable" style="text-align: center;"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்ற தொகுதி
! கட்சி !! பெற்ற வாக்குகள்!! வாக்கு விழுக்காடு (%)
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021]]
| [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|கீழ்வேளூர்]]
| [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]]
| 67,988
|
|-
|}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1614 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இந்திய மார்க்சியர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெ._மகாலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது