உணவுச் சங்கிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
 
வரிசை 1:
[[File:Food chain.png|thumb|160px|right|[[சுவீடன்]] நாட்டு ஏரி ஒன்றில் அறியப்பட்ட ஒரு உணவுச் சங்கிலி]]
'''உணவுச் சங்கிலி''' (''food chain'') என்பது, ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுச்உணவுத் சங்கிலித்தொடர்பினைதொடர்பினை விளக்கும் சொற்றொடராகும். ஒருஓர் வாழிடச் சூழல் வாழ்முறையில் உள்ள ஒருஓர் உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு [[உணவு|உணவும்]], [[ஆற்றல்|ஆற்றலும்]] கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
 
[[தாவரம்|தாவரங்கள்]] அவற்றின் [[உயிரணு]]க்களில் இருக்கும் [[பசுங்கனிகம்|பச்சையத்தின்]] உதவியால், [[ஒளித்தொகுப்பு]] என்னும் செயல்முறை மூலம் [[வளிமம்|காற்றில்]] உள்ள [[கார்பனீராக்சைடு|கார்பனீரொக்சைட்டை]] எடுத்துக் கொண்டு நிலத்திலிருந்து [[நீர்|தண்ணிரையும்]], [[சூரியன்|சூரியனின்]] ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன. அதனால்இதனால் இவை முதல் நிலை (முதன்மை) உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்தோஇவற்றிலிருந்தோ அல்லது வேறு வழியில் உணவைப் பெறும் உயிரினங்கள் நுகர்வோர் ஆகின்றன.
 
நுகர்வோர்கள் உணவை எடுத்துக் கொள்ளும் முறையில் மூன்றுவகையாக பிரிக்கலாம். அவை:
"https://ta.wikipedia.org/wiki/உணவுச்_சங்கிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது