பேச்சு:பெப்ரவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தலைப்பு: கருத்து
வரிசை 14:
{{ping|செல்வா}}, {{ping|kanags}}, {{ping|தகவலுழவன்}}, பெப்புருவரி அல்லது பெப்பிரவரி என்று தமிழ் முறைப்படுத்தப்பட வேண்டும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 06:06, 21 சூலை 2021 (UTC)
::நாம் முக்கியமான மாதங்களின் பெயர்களை சரியாக எழுதாமல் இருந்துவிட்டோம். மாற்றம் பலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சனவரி, சூன், சூலை ஆகத்து, திசம்பர் ஆகிய மாதப்பெயர்களைத் தக்க காரணங்களை முன் வைத்து நடைமுறைப்படுத்தினோம். இப்பொழுது பலரும் ஆளத்தொடங்கியுள்ளார்கள். ஆனால் இன்னமும் பெப்ரவரி, செப்டம்பர், அக்டோபர், ஏப்ரல் ஆகியவை பிழையாக உள்ளன. சரியான ஒரு முறைக்கு மாற்ற நான் உடன்படுகின்றேன். சரியான ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் எதிர்ப்புகளைத்தாண்டி செய்ய முயலலாம். பெப்பிருவரி (அல்லது பிப்பிரவரி), மார்ச்சு, ஏப்பிரல், செட்டம்பர், அட்டோபர் என மாற்றலாம். இதுவொரு பரிந்துரையே. வேறு சரியான தீர்வுகள் இருந்தாலும் ஏற்பே.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 20:10, 22 சூலை 2021 (UTC)
 
இலங்கை அரசாங்கம் யனவரி, பெப்புருவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, யூன், யூலை, ஓகத்து, செத்தெம்பர், ஒற்றேபர், நவம்பர், திசெம்பர் என்றே வர்த்தமானியில் எழுதுகிறது. நெடுங்காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:29, 23 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பெப்ரவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெப்ரவரி" page.