வர்ணச் சுண்டங்கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Galliformes +கல்லிபார்மஸ்)
No edit summary
வரிசை 23:
இதன் கண் பகுதி சிவந்தும் காதுப்பகுதி மறைந்தும் காணப்படுகிறது. சாம்பல் நிறத்தில் உடல் கொண்டிருந்தாலும் பல வர்ணம் கொண்டதாக காணப்படுகிறது. இவற்றின் வால்பகுதி சில நேரங்களில் மேல் நோக்கி காணப்படுகிறது. <ref name=pcr>{{cite book|author1=Rasmussen PC |author2=JC Anderton |lastauthoramp=yes | year=2005| title=Birds of South Asia. The Ripley Guide. Volume 2| publisher=Smithsonian Institution & Lynx Edicions|pages=128–129}}</ref><ref>{{cite book|url=https://archive.org/stream/birdsindia04oaterich#page/108/mode/1up |author=Blanford WT |year=1898| title= The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 4| publisher= Taylor and Francis, London|pages=106–108}}</ref><ref>{{cite journal|author=Baker, ECS|title=The game birds of India, Burma and Ceylon. Part 29|journal=J. Bombay Nat. Hist. Soc.|volume=27| issue=1| year=1920|pages=1–24 |url=https://archive.org/stream/journalofbombayn27192022bomb#page/11/mode/1up}}</ref>
 
இந்தியாவில் [[இராசத்தான்|ராசஸ்தான்]] மாநிலத்தின் [[ஆரவல்லி மலைத்தொடர்]] பகுதி, [[மத்தியப் பிரதேசம்|மத்திய பிரதேசத்தில்]] அமைந்துள்ள மலைப்பகுதியான [[பச்மர்கி]] (Pachmarhi) போன்ற இடங்களிலும் இவை அதிகமாகக் காணப்படுகிறது. <ref>{{cite journal|author=Reddy, GV |year=1994| title=Painted Spurfowl in Sariska|journal=[[Newsletter for Birdwatchers]] | volume=34| issue=2|page=38| url=https://archive.org/stream/NLBW34_2#page/n19/mode/1up}}</ref> மேலும் [[ஆந்திரப்பிரதேசம்]], தென்னிந்தியப்பகுதி போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வர்ணச்_சுண்டங்கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது