ராஸ்தஃபாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
 
வரிசை 5:
இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது.<ref>''Encyclopedia of African and African-American Religions'' p. 263 by Stephen D. Glazier, 2001</ref> ''ராஸ்தஃபாரி'' என்ற பெயர் ''ராஸ் தஃபாரி'' என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (''[[யாவே]]'' அல்லது ''[[ஜெஹோவா]]'') என்பது கடவுளைக் குறிக்கும் [[விவிலியம்|விவிலிய]]ப் பெயர் ஆகும்.
 
கஞ்சத்தைப் பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். [[பாப் மார்லி]] மற்றும் பல்வேறு [[ரெகே]] இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்தஃபாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது