ஜான் டைலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 53:
டைலர் தனது வாழ்நாள் முழுவதும், உடல்நிலை பாதிக்கப்பட்டவராகக் காணப்பட்டார். 1862 சனவரி 12 இல் குளிர், தலைச்சுற்று வந்து மயக்கமடைந்தார். சனவரி 18 இல் இவர் பக்கவாதத்தினால் காலமானார்.<ref>{{cite web|url=http://www.cnsspectrums.com/aspx/articledetail.aspx?articleid=605|title=Presidential Stroke: United States Presidents and Cerebrovascular Disease (John Tyler)|author1=Jones, Jeffrey M.|author2=Jones, Joni L.|work=Journal CMEs|publisher=CNS Spectrums (The International Journal of Neuropsychiatric Medicine)|accessdate=July 20, 2011}}</ref>
 
டைலர் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்புடன்]] கூடுச் சேர்ந்திருந்தமையால், அவரின் இறப்பு [[வாசிங்டன்|வாசிங்டனால்]] அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரேயொரு அமெரிக்க அரசுத்தலைவரின் இறப்பு ஆகும். தனது இறுதி நிகழ்வுகள் எளிமையான முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என டைலர் கேட்டுக் கொண்டிருந்தாலும், கூட்டமைப்பின் தலைவர் [[ஜெபர்சன் டேவிஸ்]] டைலரை புதிய நாட்டின் வீரனாக அறிவித்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். அவரது சவப்பெட்டியின் மீது [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகள்|கூட்டமைப்பின் கொடி]]யால் மூடப்பட்டது.<ref name="Seager" /> இவரது உடல் ரிச்மண்டில் ஆலிவுட் இடுகாட்டில் புதைக்கப்பட்டது.<ref name="Seager">[[#Seager|Seager]], p. 472.</ref> டைலரின் நினைவாக டெக்சாசின் ஒரு நகருக்கு டைலர் எனப் பெயரிடப்பட்டது.<ref name="cityoftyler">{{cite web |url=http://www.cityoftyler.org/Mobile/AboutTyler/TylerTexasHistory.aspx |title=Tyler Texas – History |accessdate=April 27, 2014 |publisher=City of Tyler, Texas |archive-date=April 27, 2014 |archive-url=https://web.archive.org/web/20140427233545/http://www.cityoftyler.org/Mobile/AboutTyler/TylerTexasHistory.aspx |dead-url=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டைலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது