தமன் (இசையமைப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18:
}}
 
'''தமன்''' அல்லது '''எஸ். தமன்''' என்று அறியப்படும் '''கண்டசாலா சாய் சீனிவாச தமன் சிவகுமார்''' என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]], [[இந்தி]] மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.<ref name=autogenerated1>[{{Cite web |url=http://pluzmedia.in/news/tollywood/56111/thaman-to-render-music-for-ntr--harish-shankar-movie.htm |title=Thaman to render music for NTR – Harish Shankar movie – Pluz Media<!-- Bot generated title -->] |access-date=2015-08-29 |archive-date=2012-09-13 |archive-url=https://web.archive.org/web/20120913011300/http://pluzmedia.in/news/tollywood/56111/thaman-to-render-music-for-ntr--harish-shankar-movie.htm |dead-url=dead }}</ref><ref>[http://www.teluguboxoffice.com/index.php?option=com_content&view=article&id=1228___+&Itemid=32 Interview with Music director SS Thaman<!-- Bot generated title -->]</ref>
 
இவர், [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் வெளியான [[பாய்ஸ்]] திரைப்படத்தின் வாயிலாக [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக நடித்தார். இதன்மூலமாக திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. ''[[சிந்தனை செய்]]'' திரைப்படம் இவர் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite web |url=http://ibnlive.in.com/news/yuvan-and-thaman-team-up-again-for-'adhyaayam'/276400-8.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-08-29 |archive-date=2015-04-13 |archive-url=https://archive.today/20150413205747/http://ibnlive.in.com/news/yuvan-and-thaman-team-up-again-for-'adhyaayam'/276400-8.html |dead-url=dead }}</ref><ref>http://www.raagalahari.com/news/16807/thaman-hits-fastest-half-century-in-music-history.aspx</ref> ''[[கிக் (திரைப்படம்)|கிக்]]'' திரைப்படம் இவரது இசையமைப்பில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமாகும்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/music-for-the-masses/article1472986.ece|title=hindu news}}</ref>
 
== திரைப்பட விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமன்_(இசையமைப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது