"து. ராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
| year =
| source =}}
'''து. ராஜா''' (டி. ராஜா) [[வேலூர் மாவட்டம்]] [[சித்தாத்தூர்]] கிராமத்தில் 3-6-1949-இல் துரைசாமி - நாயகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தற்போது [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை]] உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 1994 முதல் [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய பொதுவுடமைக் கட்சியின்]] தேசியச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்<ref>{{cite web |url=http://archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2047 |title=Detailed Profile - Shri D. Raja - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India |publisher=India.gov.in |date=1990-01-07 |accessdate=2014-12-18 |archive-date=2018-06-24 |archive-url=https://web.archive.org/web/20180624150400/https://archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=2047 |dead-url=dead }}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2007/05/24/stories/2007052405620400.htm |title=Tamil Nadu News : D. Raja, CPI candidate for RS polls |publisher=The Hindu |date=2007-05-24 |accessdate=2012-08-26}}</ref><ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpi-renominates-d-raja-for-rajya-sabha/article4819729.ece</ref>. இவர் 21 சூலை 2019 அன்று [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]யின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>[https://www.bbc.com/tamil/india-49065450 டி.ராஜா]</ref>
 
==மேற்கோள்கள்==
83,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3216803" இருந்து மீள்விக்கப்பட்டது