தெருவோரக் குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category குழந்தைப் பருவம்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 3:
'''தெருக் குழந்தை''' அல்லது '''தெருவோரக் குழந்தை''' (''Street children'') என்பவர், தங்குவதற்கு வீடின்றி நகர அல்லது கிராமத்து தெருக்களில் வாழும் குழந்தையைக் குறிக்கும். [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|யூனிசெப்பின்]] வரையறைப்படி, பெரியவர்களின் கண்காணிப்பும் பாதுகாப்புமின்றி தெருவில் வாழும் அல்லது தெருவையே வாழ்வாதாரமாகக் கொண்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் தெருவோரக் குழந்தைகள் ஆவர்.<ref>{{cite web |title=State of the World's Street Children: Violence Report |url=http://www.slideshare.net/Consortium/state-of-the-worlds-street-children-violence-report |work=SlideShare |publisher=SlideShare Inc |accessdate=30 November 2012 |author=Sarah Thomas de Benitez |date=23 February 2009}}</ref>
 
வளர்ந்த நாடுகளில் தெருவோரக் குழந்தைகளில் சிலர் வீட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளானவர்களாக உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.<ref>{{harvp|Flowers|2010|pp=20–21}}</ref> தெருவோரக் குழந்தைகள் நிந்தனை, புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் சிலசமயங்களில் கொலைக்கும் உள்ளாகின்றனர்.<ref>{{cite web|title=Victimization and Abuse of Street Children Worldwide|url=http://www.yapi.org/rpstreetchildren.pdf|work=Youth Advocate Program International Resource Paper|publisher=Yapi|accessdate=30 November 2012|author=Evgenia Berezina|format=PDF|year=1997|archive-date=12 ஜூன் 2013|archive-url=https://web.archive.org/web/20130612122225/http://www.yapi.org/rpstreetchildren.pdf|dead-url=dead}}</ref> மேற்கத்திய நாடுகளில் இவ்வகைக் குழந்தைகள் குற்றவாளிகளாக அல்லது பிச்சைக்காரர்களாகக் கருதப்படுவதைக் காட்டிலும் வீடற்ற குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெருவோரக்_குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது