விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
இவற்றை விட நடப்பு விடயங்களின் பின்னணிகளோடு தொடர்புடைய விளக்கமான தரமான கட்டுரைகளை தவியில் உடனுக்குடன் இடம்பெறச் செய்தல் மூலமும் மக்களைக் கவரலாம். எடுத்துக்காட்டாகத் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்பாக உலகம் முழுதும் பரபரப்பு உள்ளது. ஆகவே இவ்விடயத்துடன் தொடர்புடைய நல்ல கட்டுரைகளை இடம்பெறச் செய்வது பயனுள்ளதாக அமையும். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 19:52, 27 டிசம்பர் 2008 (UTC)
 
== அருநாடன் கருத்துக்கள் ==
 
1) Wikispecies-ஐ தமிழில் தொடங்க வேண்டும்
2) கணினி மற்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சொற்களின் நேர் தமிழ்ச்சொற்கள் பட்டியலிடப்படல் வேண்டும்
3) நாம் ஒவ்வொருவரும் குறைந்த்து 500 கட்டுரைகளை இவ்வாண்டு (2009) இறுதிக்குள் விக்கியில் படைக்க வேண்டும்
 
தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த
 
1) ஏதாவது 2 பத்திரிக்கையில் விக்கிப்பீடியாவை பற்றிய அறிமுக செய்தி வர முயற்சி எடுக்க வேண்டும்
2) தமிழ் விக்கிப்பீடியா மன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த கட்டுரை எழுதும் பள்ளி | கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கலாம்
3) இணைய மையங்களில் விக்கி குறித்த விளம்பரப்பலகைகள் வைக்கலாம்
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".