பித்யூத் பரன் மத்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:17வது மக்களவை உறுப்பினர்கள் இணைத்தல்
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 1:
'''பித்யூத் பரன் மத்தோ''', ஜார்க்கண்டச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1963 ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் [[சராய்கேலா கர்சாவான் மாவட்டம்|சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தில்]] உள்ள கிருஷ்ணபூர் என்ற ஊரில் வசிக்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4705 உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]] ]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்யூத்_பரன்_மத்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது