பிரேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 42:
== படுகொலைகள் ==
{{Main|நேபாள அரசுப் படுகொலைகள்}}
[[ஜூன் 1]], [[2001]] இல் [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யில் நடைபெற்ற அரச விருந்து ஒன்றின் போது, மன்னர் [[பிரேந்திரா]]வும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் [[திபெந்திரா]]வினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார். இப்படுகொலைகளுக்கு பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் [[ஞானேந்திரா]]வே காரணம் என நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர்<ref>[{{Cite web |url=http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=/arts/2001/06/23/tlnap23%2Farts%2F2001%2F06%2F23%2Ftlnap23.xml |title=Death of a dynasty] |access-date=2021-08-11 |archive-date=2008-05-11 |archive-url=https://web.archive.org/web/20080511115718/http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=%2Farts%2F2001%2F06%2F23%2Ftlnap23.xml |dead-url=dead }}</ref>,<ref>[http://edition.cnn.com/2001/WORLD/asiapcf/south/06/08/nepal.royal.probe/index.html Nepal massacre inquiry begins, at long last]</ref>,<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1387953.stm Prince blamed for Nepal massacre]</ref>. இக்கொலைக்கான முழுக்காரணமும் இதுவரையில் அறியப்படவில்லை என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது. அத்துடன் தீபேந்திரா மதுவுக்கு அடிமையாகியிருதார் எனவும் அதனால் [[மன அழுத்தம்]] அதிகம் கொண்டவராகவும் இருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன<ref>[{{Cite web |url=http://www.gjpsy.uni-goettingen.de/gjp-madnessofpsychiatry-part1.pdf |title=Madness of psychiatry] |access-date=2008-05-31 |archive-date=2008-05-28 |archive-url=https://web.archive.org/web/20080528083254/http://www.gjpsy.uni-goettingen.de/gjp-madnessofpsychiatry-part1.pdf |dead-url=dead }}</ref>. பிரேந்திராவின் இறப்புக்குப் பின்னர் [[திபெந்திரா]] நேபாள மன்னராக அறிவிக்கப்பட்டாலும் இவரும் 4 நாட்களின் பின்னர் [[ஜூன் 4]], [[2001]] இல் தன்னைத்தானே சுட்டதினால் ஏற்பட்ட காயங்களின் பின்னர் இறந்தார். பிரேந்திராவின் சகோதரர் இளவரசர் [[ஞானேந்திரா]] நேபாள மன்னரானார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிரேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது