மார்க் பவுச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-South Africa +தென்னாப்பிரிக்கா)
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 103:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/3/3941/3941.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''மார்க் வெர்தன் பவுச்சர்''' ('''Mark Verdon Boucher''' பிறப்பு: [[திசம்பர் 3]] [[1976]]), [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 139 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 292 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 201 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 358 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -2011 ஆண்டுகளில், [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 1998 -2010 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ''பார்டர், வாரியர்ஸ், தென்னாப்பிரிக்க்க லெவன், மற்றும்'' [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] மற்றும் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 532 இலக்குகளைத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்துள்ளார். அணியில் இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. சூலை 2012 ஆம் ஆண்டில் சாமர்செட் அணிக்காக விளையாடியபோது இவரின் கண்களில் காயம் ஏற்பட்டது.<ref>{{cite news|url=http://www.wisdenindia.com/cricket-news/boucher-calls-it-a-day-after-eye-injury/13653|title=Boucher calls it a day after eye injury|publisher=Wisden India|date=10 July 2012|access-date=30 மே 2018|archivedate=26 மார்ச் 2014|archiveurl=https://web.archive.org/web/20140326175900/http://www.wisdenindia.com/cricket-news/boucher-calls-it-a-day-after-eye-injury/13653|deadurl=dead}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
வரிசை 116:
 
==ஓய்வு==
[[2012]]ஆம் ஆண்டு இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டித் தொடரின்போது மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, மார்க் பவுச்சர் ஓய்வு பெற்றார்.<ref>[{{Cite web |url=http://mail.adaderana.lk/tamil/news.php?nid=26969 |title=மார்க் பவுச்சர் ஓய்வு] |access-date=2012-07-13 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304121856/http://mail.adaderana.lk/tamil/news.php?nid=26969 |dead-url=dead }}</ref>
 
== ஆட்டநாயகன் விருது ==
வரிசை 154:
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Mark Boucher|மார்க் பவுச்சர்}}
*[http://www.markboucher.co.za மார்க் பவுச்சர் ன் அதிகாரப்பூர்வ இனையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090121114005/http://markboucher.co.za/ |date=2009-01-21 }}
*[http://content-usa.cricinfo.com/southafrica/content/player/44111.html]
 
"https://ta.wikipedia.org/wiki/மார்க்_பவுச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது