பெயரெச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
==தெரிநிலைப் பெயரெச்சம்==
 
[[காலம்|காலத்தையும்]], [[செயல்|செயலையும்]] உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் '''தெரிநிலைப் பெயரெச்சம்''' ஆகும்
 
'''எ.கா:'''
* '''படித்த''' மாணவன்
* '''படிக்கின்ற''' மாணவன்
* '''படிக்கும்''' மாணவன்
 
இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ள்னமுடிந்துள்ளன. இவ்வாறு, காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, '''செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்''' ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.
 
==குறிப்புப் பெயரெச்சம் ==
"https://ta.wikipedia.org/wiki/பெயரெச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது