64 இருமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Intel +இன்டெல்)
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
ஒரு 64 இருமப் பதிவகம் 2<sup>64</sup> ( 18 குவாண்டில்லியனை விடக் கூடுதலான அல்லது 1.8×10<sup>19</sup>) வேறுபட்ட மதிப்புகளையும் தேக்க வல்லன. 64 இருமங்களில் தேக்க்கவல்ல முழுவெண் மதிப்புகளின் நெடுக்கம் முழுவெண் குறிப்பிட பயன்படும் முறையைச் சார்ந்துள்ளது. பொது வழக்கில் பெரிதும் பயன்படும் இரண்டு குறிப்பீட்டு முறைகளில், ஒன்றில் இந்நெடுக்கம் 0 முதல் 18,446,744,073,709,551,615 (2<sup>64</sup> − 1) வரையிலும் (குறியிலாத இரும எண்களுக்கான முறை) மற்ரொன்றில் −9,223,372,036,854,775,808 (−2<sup>63</sup>) முதலாக 9,223,372,036,854,775,807 (2<sup>63</sup> − 1) வரையிலும் (ஈருறுப்பு குறிப்பீட்டு முறை) அமைகிறது. எனவே, 64 இரும நினைவக முகவரிகள் கொண்ட செயலி நேரடியாக 2<sup>64</sup> பைட்டுகள் (இது 16 மீபைட்டுகள் (exabytes) அளவு நினைவக முகவரி அணுகலுக்குச் சமம் ஆகும்) நினைவகத்தை அணுகலாம்.
 
ஒரு ''64 இருமக் கணினிக் கட்டமைப்பு'' பொதுவாக 64 இரும அகல முழுவெண், முகவரி செயலிப் பதிவகங்களைக் கொண்டுள்ளன. இவை 64 இருமத் தரவு வகைமைகளையும் முகவரிகளையும் ஏற்கின்றன. என்றாலும், மையச் செயலி வேறுபட்ட பதிவகங்கள் அமைந்த வெளித் தரவுப் பெருந்தடங்களை அல்லது முகவரிப் பெருந்தடங்களைப் பெற்றிருக்கலாம் . நடைமுறையில் மிகப் பெரிய 32 இருமப் பெண்டியம் 64 இருமப் பெருந்தடத்தைப் பெற்றுள்ளது<ref>{{cite book|url=http://bitsavers.org/pdf/intel/pentium/1993_Intel_Pentium_Processor_Users_Manual_Volume_1.pdf|title=Pentium Processor User's Manual Volume 1: Pentium Processor Data Book|publisher=[[இன்டெல்]]|year=1993}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>). இந்தச் சொல் தாழ்மட்ட தரவு வகைமைகளையும் அதாவது 64 இரும தெப்ப்ப் புள்ளி எண்களையும் குறிப்பிடலாம்.
 
==கட்டமைப்பு விளைவுகள்==
வரிசை 80:
| 64
| 64
| ''செவ்வியல்'' UNICOS<ref name="SILP64">{{cite web|url=http://docs.cray.com/books/004-2179-001/html-004-2179-001/rvc5mrwh.html#QEARLRWH|title=Cray C/C++ Reference Manual|at=Table 9-1. Cray Research systems data type mapping|date=August 1998|accessdate=October 15, 2013|archive-date=அக்டோபர் 16, 2013|archive-url=https://web.archive.org/web/20131016001801/http://docs.cray.com/books/004-2179-001/html-004-2179-001/rvc5mrwh.html#QEARLRWH|dead-url=dead}}</ref> (versus UNICOS/mp, etc.)
|}
 
"https://ta.wikipedia.org/wiki/64_இருமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது