அலாஸ்கா ஏர்லைன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 3:
அலாஸ்கா ஏர்லைன்ஸ் மூன்று முக்கிய கூட்டணி விமானச் சேவைகளின் பகுதியாக இல்லை. ஆனால் பல நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் [[அமெரிக்கன் எயர்லைன்ஸ்|அமெரிக்கன் ஏர்லைன்ஸ்]], [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]] மற்றும் எல்ஏஎன் ஏர்லைன்ஸ் போன்றவை ஒன்வேர்ல்ட் கூட்டணியின் பகுதியாகும், [[டெல்டா ஏர்லைன்ஸ்]], [[ஏர் பிரான்ஸ்]] மற்றும் [[கொரியன் ஏர்]] போன்றவை ஸ்கை டீம் கூட்டணியின் பகுதியாகும். 2011 ஆம் ஆண்டு முதல், அலாஸ்கா ஏர் குழு, டோவ் ஜோன்ஸ் டிராண்போர்டேஷன் ஆவேரேஜ் குழுவில் உறுப்பினராக இருந்தது, பின்னர் ஏஎம்ஆர் கார்ப்பரேஷன் அதனை இடமாற்றம் செய்தது. வாஷிங்கடனின் சீ டாக் பகுதியினை தலைமையகமாகக் கொண்டு அலாஸ்கா ஏர்லைன்ஸ் செயல்படுகிறது.
 
இதன் விமானக் குழுவில் 139 விமானங்கள் உள்ளது. இது அலாஸ்கா ஏர் குழுவினை பெற்றோர் குழுவாகக் கொண்டுள்ளது. இதில் சுமார் 10239 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இது சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லாண்ட் மற்றும் அங்கோரேஜ் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.<ref name=DowJonesTransportationAvg>{{cite news|last= Hwang|first= Inyoung|title= Alaska Air to Replace AMR in Dow Jones Transportation Average|url= http://www.businessweek.com/news/2011-11-30/alaska-air-to-replace-amr-in-dow-jones-transportation-average.html|work= Bloomberg Businessweek|date= November 30, 2011|archiveurl= httphttps://www.webcitation.org/67XesxuHg?url=http://www.businessweek.com/news/2011-11-30/alaska-air-to-replace-amr-in-dow-jones-transportation-average.html|archivedate= Mayமே 9, 2012|accessdate= 10 July 2015|deadurl= live}}</ref>
 
== கோட்ஷேர் ஒப்பந்தங்கள் ==
அலாஸ்கா ஏர்லைன்ஸ் உலகளாவிலான விமானச் சேவைக் கூட்டணியில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. இருப்பினும் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பல நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் பல நிறுவனங்கள் உலகளாவிலான கூட்டணியில் உள்ளவையாகும். அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.<ref name="codeshare agreements">{{cite web|title=Codeshare Info – Alaska Airlines|url=http://www.alaskaair.com/content/travel-info/before-your-trip/codeshare-information.aspx|publisher=Alaska Airlines|accessdate=10 July 2015}}</ref>
 
* ஏரோமெக்சிகோ <ref name="Codeshare with Aeromexico">{{cite web|url=http://splash.alaskasworld.com/Newsroom/ASNews/ASstories/AS_20121220_065554.asp|title=Alaska Airlines and Aeromexico Partner to Make Travel Easier to the United States|publisher=AlaskaAir.com|date=December 20, 2012|accessdate=10 July 2015|archive-date=6 பிப்ரவரி 2016|archive-url=https://web.archive.org/web/20160206010412/http://splash.alaskasworld.com/Newsroom/ASNews/ASstories/AS_20121220_065554.asp|dead-url=dead}}</ref>
* ஏர் பிரான்ஸ்
* அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
வரிசை 22:
* ரவ்ன் அலாஸ்கா
*
2008 ஆம் ஆண்டு முதல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானங்கள் மற்றும் ஹரிசான் ஏர் விமானங்கள் ஒன்வேர்ல்ட் குழுமத்தின் ஒரு பகுதியாக அங்கம் வகித்து வருகிறது.<ref>{{cite web|url=http://www.oneworld.com/news-information/oneworldnews/details/?objectID=15645 |title=Alaska and Horizon join oneworld's Global Explorer round-the-world fare |publisher=Oneworld |date=October 28, 2008 |accessdate=10 July 2015}}</ref><ref name=global-explorer>{{cite web|url=http://www.oneworld.com/ow/air-travel-options/round-the-world-fares/global-explorer|title=oneworld – Global Explorer|author=Oneworld|accessdate=10 July 2015|archive-date=16 ஏப்ரல் 2012|archive-url=https://www.webcitation.org/66ybVWToi?url=http://www.oneworld.com/flights/round-the-world-fares/global-explorer/|dead-url=dead}}</ref>
 
== விமானக் குழு ==
"https://ta.wikipedia.org/wiki/அலாஸ்கா_ஏர்லைன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது