இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
|casualties1=
|casualties2=
|casualties3=21,500 உயிரிழப்புகள் (1965–2013)<ref>Monty G. Marshall. ''Major Episodes of Political Violence 1946-2012''. SystemicPeace.org. "Ethnic War with Arab Palestinians / PLO 1965-2013". Updated 12 June 2013 [http://www.systemicpeace.org/warlist.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20140121015442/http://www.systemicpeace.org/warlist.htm |date=2014-01-21 }}</ref>
}}
'''இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு''' (''Israeli–Palestinian conflict'') இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை [[இசுரேல்|இசுரேலுக்கும்]] [[பலத்தீன் நாடு|பலத்தீனத்திற்கும்]] இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது.<ref name=bbc2>{{cite web|url=http://news.bbc.co.uk/2/shared/spl/hi/middle_east/03/v3_ip_timeline/html/default.stm|title=A History of Conflict: Introduction|work=A History of Conflict|publisher=BBC News}}</ref> இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே [[சீயோனிசம்|சீயோனியர்களுக்கும்]] ''(yishuv)'' அரபு மக்களுக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது பரந்த [[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டின்]] மைய அங்கமாகும். இந்தப் பிணக்கே உலகின் "மிகவும் சிக்கலான பிணக்காக" கருதப்படுகிறது.<ref>[https://divinity.duke.edu/about/contact-duke-divinity-school/faculty/staff/chris-rice Chris Rice] {{Webarchive|url=https://web.archive.org/web/20160206181425/https://divinity.duke.edu/about/contact-duke-divinity-school/faculty/staff/chris-rice |date=2016-02-06 }}, [[Epigraph (literature)|quoted in]] Munayer Salim J, Loden Lisa, [http://books.google.co.uk/books?id=pSsmAwAAQBAJ&pg=PT1#v=onepage&q&f=false Through My Enemy's Eyes: Envisioning Reconciliation in Israel-Palestine], quote: "The Palestinian-Israeli divide may be the most intractable conflict of our time."</ref><ref>[http://polisci.columbia.edu/people/profile/78 Virginia Page Fortna], [http://books.google.co.uk/books?id=7MXPOz95A_IC&pg=PA67#v=onepage&q&f=false Peace Time: Cease-fire Agreements and the Durability of Peace], page 67, "Britain's contradictory promises to Arabs and Jews during World War I sowed the seeds of what would become the international community's most intractable conflict later in the century."</ref><ref>Avner Falk, [http://books.google.co.uk/books?id=4CNVmZIen3AC&pg=PA8#v=onepage&q&f=false Fratricide in the Holy Land: A Psychoanalytic View of the Arab-Israeli Conflict], Chapter 1, page 8, "Most experts agree that the Arab-Israeli conflict is the most intractable conflict in our world, yet very few scholars have produced any psychological explanation—let alone a satisfactory one—of this conflict's intractability"</ref>இந்தப் பிணக்கை தீர்க்கும் வழியாக தன்னாட்சியுடைய பலத்தீனத்தையும் அதையடுத்த இசுரேலையும் கொண்டவாறு இரு நாடுகளை உருவாக்கும் தீர்வு பலமுறை முன்மொழியப்பட்டுள்ளன.<ref>[http://www.nybooks.com/articles/archives/2013/sep/26/american-jewish-cocoon/ ''The American Jewish Cocoon''] September 26, 2013 New York Review of Books</ref> பல கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பாலான இசுரேலியர்களும் பாலத்தீனர்களும் இந்த பிணக்கைத் தீர்க்க இருநாடுகள் தீர்வே சிறந்ததாக ஒப்புக் கொள்கின்றனர்.<ref>"[http://www.iht.com/articles/2008/04/21/opinion/edkhouri.php America through Arab eyes] {{Webarchive|url=https://web.archive.org/web/20080615045148/http://www.iht.com/articles/2008/04/21/opinion/edkhouri.php |date=2008-06-15 }}". By Rami G. Khouri. ''International Herald Tribune''. Published April 21, 2008.
*The latest survey, conducted in March, covered a representative sample of over 4,000 people in Egypt, Jordan, Lebanon, Morocco, Saudi Arabia and the United Arab Emirates (1.6 percent margin of error) ... A majority of Arabs continues to support the two-state solution based on the 1967 borders, though an increasing majority is pessimistic about its prospects.</ref><ref>{{cite web|url=http://www.economist.com/opinion/displaystory.cfm?story_id=10608398&CFID=9255691&CFTOKEN=f4f1ee3ebdf03cfe-315784CD-B27C-BB00-012BEA62CA3765FD|title=Hamas won't go away|publisher=The Economist|date=31 January [[2008]]|quote=ஓர் கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான பலத்தீனர்கள் இருநாட்டுத் தீர்விற்கு ஒப்புக்கொண்டால் பல [[ஹமாஸ்]] தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர் ... அமைதியான அண்டை நாடுகளான இருநாடுகளுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மையான பலத்தீனர்களும் இசுரேலியர்களும் காலப்போக்கில் யூத நாட்டை அடியோடு அழிக்கும் எண்ணத்தைக் கைவிடுவார்கள் என்றும் நீடிக்கும் அமைதிப் பேச்சுகளில் பங்கேற்பர் என்றும் நம்புகின்றனர்.}}</ref><ref>"[http://www.haaretz.com/hasen/spages/933214.html Just another forgotten peace summit]." ''Haaretz.com''. By Prof. Ephraim Yaar and Prof. Tamar Hermann. Published 11/12/2007.
*மேலும், குறிப்பிடத்தக்க பெரும்பான்மை யூத மக்களும் பலத்தீனத்தின் தனிநாடு கோரிக்கை நியாயமானதாக நினைக்கின்றனர்; இசுரேல் அவர்கள் தனிநாடு அமைப்பதற்கு உடன்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.</ref> மிகுதியான பலத்தீனர்கள் [[மேற்குக் கரை]]யும் [[காசா கரை]]யும் உள்ளடங்கியப் பகுதி தங்கள் வருங்கால நாடாக கருதுகின்றனர்; இதற்கு பெரும்பாலான இசுரேலியர்களும் உடன்படுகின்றனர்.<ref name="Dershowitz">[[Alan Dershowitz|Dershowitz, Alan]]. ''The Case for Peace: How the Arab-Israeli Conflict Can Be Resolved''. Hoboken: John Wiley & Sons, Inc., 2005</ref> ஒரு சில கல்வியாளர்கள் இசுரேல், காசாக் கரை, மேற்கு கரை ஒவ்வொன்றும் சம உரிமையுடனான, இரட்டைக் குடியுரிமை பெற்ற, ஒரே நாட்டின் பகுதிகளாக ஒருநாட்டுத் தீர்வை முன்வைத்துள்ளனர். <ref>[http://www.nybooks.com/articles/16671 Israel: The Alternative], ''The New York Review of Books'', Volume 50, Number 16, [[அக்டோபர் 23]], [[2003]]</ref><ref>Virginia Tilley, ''The One-State Solution'', University of Michigan Press ([[மே 24]], [[2005]]), {{ISBN|0472115138}}</ref> இருப்பினும், எந்தவொரு இறுதித் தீர்வைக் குறித்தும் குறிப்பிடத்தக்க அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் எதிர்தரப்பின் நம்பகத்தன்மை குறித்தும் எந்தளவில் வாக்குறுதிகளை காப்பாற்றும் என்பது குறித்தும் மற்ற தரப்பிற்கு ஐயங்கள் உள்ளன.<ref>''Haaretz.com.''
வரிசை 27:
 
== வரலாறு ==
ஜெர்மனியில் ஹிட்லரால் யூதர்கள் [[பெரும் இன அழிப்பு|வேட்டையாடப்பட்ட]] பின்னணியில் தங்களுக்கென்று ஒரு நாடு என்ற கோரிக்கை யூதர்கள் மத்தியில் வலுத்தது. 1947ல் [[ஐக்கிய நாடுகள் அவை]] தலையிட்டு, 55 சதவீத பிரதேசம் யூதர்களுக்கு எனவும், 44 சதவீதம் பாலஸ்தீனியர்களுக்கு என்றும், 1 சத வீதம் ஜெருசலேம் தனியாக சர்வதேசக் கண் காணிப்பில் இருக்கும் என்றும் பிரித்துக் கொடுத்தது.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=74831 | title=இஸ்ரேலின் கொடூரம் பாலஸ்தீனத்தில் செத்துவிழும் மக்கள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | accessdate=21 ஆகத்து 2014 | author=[[உ. வாசுகி]] | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306161506/http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=74831 | dead-url=dead }}</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுரேல்-பாலத்தீனப்_பிணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது