எலும்புத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மட்டக்களப்பு மாவட்டம்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 31:
}}
 
'''எலும்புத்தீவு''' அல்லது '''போன் தீவு''' ({{lang-en|Bone Island}}) [[மட்டக்களப்பு வாவி]]யில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.<ref>[{{Cite web |url=http://www.eelameast.com/home/-batticaloa?start=6 |title=Batticaloa - Geography] |access-date=2012-07-04 |archive-date=2014-03-08 |archive-url=https://web.archive.org/web/20140308131438/http://www.eelameast.com/home/-batticaloa?start=6 |dead-url=dead }}</ref><ref>[http://travelingluck.com/Asia/Sri+Lanka/North+Eastern/_1249652_Bone+Island.html Bone Island, in North Eastern, Sri Lanka]</ref> உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை சிறிது கவரும் இடமாக உள்ளது. படகு மூலம் இதை சுற்றிப்பார்க்க சிறு தொகை அறவிடப்படுகிறது. மீனவர்கள் இதனை தற்காலிகமாக பாவிப்பதும் உண்டு.
 
உதவி அரசாங்க அதிபர் ஜே. ஏ. போன் (1833 - 1837),<ref>{{cite web | url=http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=55&Itemid=28&lang=en | title=List of Former Government Agent | publisher=Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka) | accessdate=31 March 2015}}</ref> இத்தீவில் ஒர் சிறிய வளமனையைக் கட்டியிருந்தார்.<ref>{{cite web | url=http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=4&Itemid=63&lang=en | title=Our Vision | publisher=Ministry of Public Administration & Home Affairs (Sri Lanka) | accessdate=31 March 2015 | archive-date=2 ஏப்ரல் 2015 | archive-url=https://web.archive.org/web/20150402112514/http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=4&Itemid=63&lang=en | dead-url=dead }}</ref> அவருடைய பெயரை நேரடியாக என்புத் தீவு (எலும்புத்தீவு) என மொழிபெயர்த்ததால், பின்னர் இப்பெயரே நிலைத்துவிட்டது.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எலும்புத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது